திங்கள், 9 ஜூலை, 2012

இதுவரை மொழிபெயர்த்தவை


1.சிறுகதைகள்

1.1 பழங்காலத்துச் சீனக் கதைகள்   -  1960
1.2 இத்தாலியக்கதைகள்  -  கார்க்கி  -1962 
1.3 தென்னாப்பிரிக்கக் கதைகள்  -  1964
1.4 புஷ்கின் சிறுகதைகள் -  1986
1.5 டால்ஸ்டாய் சிறுகதைகள்  -  1982
1.6 தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகள்  -  1983

2. நாவல்கள்

2.1 ஒரு குடும்பத்தின் கதை  -   ஷெட்ரின்  - 1976
2.2 நிலவு வந்து பாடுமோ  -  ஸ்டீன் பெக்  - 1977
2.3 காப்டன் மகள்  -  புஷ்கின்  - 1983
2.4 துப்ரோவ்ஸ்கி  -   புஷ்கின்  - 1982
2.5 கஸாக்குகள்  -  டால்ஸ்டாய்  - 1986
2.6 குல்சாரி  -  1984
2.7 அன்னைவயல்  - 1984
2.8 மைக்கேல் கே - சில குறிப்புகள்  - 2006
2.9 கூலி (சுருக்கம்)  -  2006
2.10 நீதிபதியின் மரணம்  - 2000
2.11 காதலின் இசை  - 2000
2.12 கடவுளுக்கு உண்மை தெரியும்  - 2000
2.12 ஃபாண்டமரா  - இக்னேஷியஸ்  - இத்தாலி  - 2004
2.13 இறைச்சிக்காடு  -அப்துல்சங்லேர்  - 2005
2.13 சோதனையில் சாதனை  - விண்டே
2.14 அன்னாகரீனா - லியோ டால்ஸ்டாய் - 2010



03. வாழ்க்கை வரலாறுகள்

3.1 ஐன்ஸ்டீன்  - சி.பி.ஸ்நோ  - 1980
3.2 ஜவஹர்லால் நேரு  -கோரல்&ஜிம்மியானின்  -1983
3.3 கார்ல் மார்க்ஸ்  -1984
3.4 ஹோ-சி-மின்
3.5 எம்.என்.ராய்
3.6 பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
3.7 அமெரிக்காவின் அம்பேத்கர்
3.8 என் வாழ்க்கை  - கே.எம்.பனிக்கர்  - 2011
3.9 என் வாழ்க்கை  - பிடல் கேஸ்ட்ரோ  - 2011



4. வரலாறுகள்

4.1 ருஷ்ய வரலாற்றுக் கதைகள்  - 1985
4.2 பாரீஸ் கம்யூன்  - பாரிஸ்கம்யூன்  - 1984
4.3 சோவியத் நாட்டில் இந்தியப் புரட்சி வீரர்கள்  - 1984
4.4 வரலாறு என்றால் என்ன? - ஈ.ஹெச்.கார் - 
4.5 பொலிவியாவில் புரட்சி  - 2009
4.6 வெனிசுலேயாவின் புதிய பாதை  - 2008 
4.7 கேஸ்ட்ரோவின் சிந்தனைகள்  - 2008
4.8 1857 புரட்சி ஆய்வரங்கு  - 2005 
4.8 1857 அசோக்மேத்தா  - 2004



5. இலக்கியக் கட்டுரைகள்

5.1 ஃபார்ஸ்டர் கட்டுரைகள்  -1986
5.2 மக்தூம், கிஷன்சந்தர், ராகுல்ஜி  - 1986
5.3 தஸ்தயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும்
5.4 மார்க்சியநோக்கில் ஷேக்ஸ்பியர்



06. சுற்றுச்சூழல்

6.1 சமூகமும் இயற்கையும்  - 2011



07. பொருளாதாரம்

7.1 அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை - கார்ல் மார்க்ஸ்  - 1983
7.2 அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்  - 1984
7.3 மஞ்சள் பிசாசு  -1985
7.4 இந்தியப் பொருளாதாரம்  - 1985
7.5 மார்க்ஸும் மூலதனமும்  - 1978






08. அரசியல் தத்துவம்


8.1 லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - கார்ல் மார்க்ஸ்  - 1981
8.2 கம்யூனிஸ்ட் சமூகம்  - 1984
8.3 பாட்டாளி வர்க்க சர்வதேசியம்  - 1983
8.4 அராஜவாதமும் அராஜகவாத சிண்டிகலிசமும்  - 1984
8.5 இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? - 1984
8.6 சோசலிஸ்ட் புரட்சி  - 1983
8.7 மார்க்ஸ் பிறந்தார்  - 1985
8.8 உலக சோசலிஸ்ட் அமைப்பு  - 1985
8.9 புரட்சி பற்றிய லெனின் தத்துவம்  - 1985
8.10 வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? - 1986
8.11 கம்யூனிஸ்ட் அறிக்கை எப்படித் தோன்றியது? - 1986
8.12 மார்க்சிய லெனினியம் என்றால் என்ன? - 1985
8.13 விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன? - 1985
8.14 வர்க்கங்கள், வர்க்கப்போராட்டம் என்றால் என்ன? - 1986
8.15 அரசு என்றால் என்ன? - 1986






09. சிறுவர் நூல்கள்


9.1 கடிகாரங்களைப்பற்றி சில செய்திகள் - 1982
9.2 சந்திரன் மகளும் சூரியன் மகனும் - 1982
9.3 மழலையர் பள்ளிக்குச் செல்வோம் - 1982
9.4 பலகோடி வருடங்களுக்கு முன்னர் - 1982
9.5 கிரிஷ்காவும் விண்வெளி வீரனும் - 1982
9.6 வானத்தில் மனிதன் - 1982
9.7 கடலில் மிதக்கும் கலங்கள் - 1982
9.8 அடுப்பு முதல் அணு உலைவரை - 1982
9.9 நான் எத்தொழிலைத்தேர்ந்தெடுப்பேன்? - 1982
9.10 பூமியின் மையத்துக்கு வீரப்பயணம்
9.11 ஜுராஸிக்நாடு






010. அரசியல்


10.1 நேரு: போராட்ட காலச் சிந்தனைகள் - 1993
10.2 காக்கிஉடையும் காவிக்கொடியும் - 1992
10.3 தெலுங்கானா போராட்டம் - 1994
10.4 150 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை
10.5 மகாத்மா- சில பார்வைகள் - 1995

11. மானுடவியல்


11.1 குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - பிரெடெரிக் எங்கெல்ஸ் -  1995



12. நாடகம்

12.1 இன்ஸ்பெக்டர் வருகிறார்  - 1993




(முழு விவரங்கள் விரைவில்)














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக